திண்டுக்கல்: திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் குழந்தைகள் காப்பகத்தை திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி கண்காணிப்பாளர் திருமதி.லாவாண்யா மற்றும் காவல்துறையினர் பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா