குமரி: திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த செல்வம் – தீபா தம்பதியினர் குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த நிலையில், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் போது தனது 7 வயது மகனை தவறவிட்ட நிலையில் வடசேரி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் திருமதி. மேரி மெரிபா அவர்கள் அந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்.