திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி அடங்கிய நான்காவது வார்டு பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு பரிசாக அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அப்பகுதி நான்காவது வார்டு கவுன்சிலர் ரஜினி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் தி.மு.க, பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர்,முன்னாள் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், ஜோசப், திருப்பதி, ஜெயம் பார்த்திபன், மதன்குமார், விமல், கார்த்திக், குமார், வினோத், பிரகாஷ், ஸ்ரீதர், ஆர்.ஸ்ரீதர், மற்றும் திமுக நிர்வாகிகள் நியாய விலை கடை அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு