தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்டத்திற்கு புறம்பாக 15 லிட்டர் கள்ளச் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த விரநாதன் என்பவரை தஞ்சாவூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பிராங்களின் உட்ரோ வில்சன், அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்