மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்க னேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புற்றுக்கோவில் நிர்வாகி லட்சுமண சுவாமிகள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர் களுக்கு கல்வி உபகரணங் களி வழங்கும் விழா நடை பெற்றது. மாணவர்களுக்கு லட்சுமண சுவாமிகள் கல்வி உபகரணங்கள் வழங்கினார் . நிகழ்ச்சியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளி நடும் பணியை லட்சுமண சுவாமி தொடங்கி வைத்தார். கிரீன்பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், ஆசிரியர்கள் குருசாமி, ஆறுமுகம் , மற்றும் பலர்
பங் கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















