திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி சாலையில் சுதனாகியபுரம் அருகில் இன்று காலை மாருதி 800 கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து எழும்பு கூடு போல் காட்சியளித்தது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா