திண்டுக்கல்: திண்டுக்கல் சரக முதல் பெண் டிஐஜி. கூறியதாவது : திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளில் முழு கவனம் செலுத்தப்படும். பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் . குழந்தை திருமணம் அதிகளவில் நடப்பதாக தகவல் வருகிறது .இதனை கண்காணித்து தடுக்கவும், குழந்தைகள் நல அலுவலருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் போலீசார் மூலம் குழந்தை திருமணங்கள் கண்காணிக்கப்படும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா