திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்தபாளையம் என்ற இடத்தில் கஞ்சா விற்ற நபரை துரத்திச் சென்று பிடித்த காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை