திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த ரேவதி மற்றும் அவரது மகன் வைரம் ஆகிய 2 பேரை கன்னிவாடி போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 15 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா