திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நெடுஞ்சாலை துறை காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்.திரு.சுப்புராஜ் அவர்களது தலைமையிலான காவல்துறையினர் கரூர் முதல் மதுரை வழியாக இரவு
நேரங்களில் செல்கின்ற இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பால் டீயுடன் கூடிய பிஸ்கட் பாக்கெட் பொருட்களை வழங்கினார்கள்.
மேலும் ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா