திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி. இ.கா.ப.இ அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படிஇ திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வு.வெங்கடேசன் அவர்களின் தலைமையில்இ திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.N.நிர்மலாஇ தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள்இ மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளிவாகைபட்டி புதூர் கிராமத்தில் சோதனை செய்தபோதுஇ
கன்னியப்பன் என்பவரது வீட்டின் மாடியில்இ சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒன்பது பிளாஸ்டிக் கேன்களில் மொத்தம் சுமார் 315 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைத்திருந்தையடுத்துஇ எரிசாராயத்தை பறிமுதல் செய்துஇ கண்ணம்மாஇ வயது 50இ கஃபெ கண்ணாயிரம்இ கொல்லகொட்டாய்இ வள்ளிவாகைபட்டி கிராமம்இ கீழ்பெண்ணாத்தூர் வட்டம்இ திருவண்ணாமலை மாவட்டம் என்பவரை கைது செய்துஇ
திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாகப்பிரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுஇ நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. தலைமறைவு குற்றவளியான தமிழ்குமரன் தஃபெ. சங்கர்இ வள்ளிவகைபட்டி கிராமம்இ கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா என்பவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.