திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த
5 காவலர்களின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் பணம் ரூ.3 லட்சத்தை மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசன் பெற்று உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு நேரடியாக வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா