சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே இராமநாதபுரம் மாவட்டம் நந்தியாகோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் 15.09.2020 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிவா, மற்றும் சிறார் ஆகிய இருவரையும் u/s 294(b),324, 341,302 IPC Act-ன் கீழ் கைது செய்து 16.09.2020 அன்று சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை