விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098- ஐ பயன்படுத்துமாறு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.