இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சீமைக்கு வருகை தந்த தமிழ்நாட்டின் ஆளுநர் மேதகு ஆர்.என். ரவி அவர்களை ராமநாதபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் முனைவர் எம்.துறை ஐ.பி.எஸ் ,அவர்கள் பூ கொத்து கொடுத்து வரவேற்றார் உடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.ஜானி டாம் வர்கீஸ் ஐ.ஏ. எஸ், அவர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.துரை அவர்கள் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி