திருவண்ணாமலை: ஆரணி அருகே கஞ்சா விற்பனை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 110 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கள்ளேரிப்பட்டு, நெ.178, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அல்லி ராஜா 33, என்பவர் ஆரணி வந்தவாசி செல்லும் சாலையில், வேலப்பாடி கூட்ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர் திரு.V.J.முத்துக்குமார் அவர்கள் வழக்குபதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்