சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காட்டுத் தலைவாசல் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி காரைக்குடி நகர்மன்ற தலைவர் வணக்கத்திற்குரிய சே. முத்துத்துரை அவர்களின் தலைமையிலும் உயர்திரு. காவல் துறை உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்களின் முன்னிலையில் காட்டுத்தலை வாசல் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு இன்று திறக்கப்பட்டது. உடன் நகர் மன்ற துணைத் தலைவர் வணக்கத்துக்குரிய ந. குனசேகரன் அவர்கள் நகர்மன்ற உறுப்பினர் ராணி சைதுன் சேட் அவர்கள் சோனா கண்ணன் அவர்கள் விஷ்ணு பெருமாள் அவர்கள் அவர்கள் மாவட்ட பிரதிநிதி சேவியர் அவர்கள் வட்டச் செயலாளர்கள் பாச்சா சாகிப் அவர்கள் முகமது கனி அவர்கள் மாணவரணி அசரப் அவர்கள் மற்றும் காட்டு தலை வாசல் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி