செங்கல்பட்டு: Credit Card-ன் உச்சவரம்பை உயர்த்துவதாக வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்காதீர்கள். அவர்களுக்கு Credit Card-ன் PIN Number, OTP-களை பகிர்ந்தால் நம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிவிடுவார்கள்.
இணையவழி குற்றங்கள் சம்பந்தமான புகார்களுக்கு தொடர்பு கொள்ளவும் – 1930 (அல்லது) கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புகார் பதிவு செய்யவும் – www.cybercrime.gov.in விழிப்புடன் இருப்பீர் விபரீதத்தை தவிர்ப்பீர்