இராணிப்பேட்டை : ஆற்காடு பஜார் வீதி சிக்னலில் போக்குவரத்து பனியில் ஈடுபட்டு வந்த இராணிப்பேட்டை சேர்ந்த ஊர் காவல் படையை சேர்ந்த திரு பாஸ்கர் APC கொரோன கண்டரியப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார் நேற்று சிகிச்சை பலன் இல்லாமல் திரு பாஸ்கர் அவர்கள் மரனமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்துடன் தெறிவித்து கொள்கின்றோம் காவலரின் குடும்பத்திர்க்கு ஆழ்ந்த இரங்கள் தெறிவித்து கொன்கின்றோம்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்