• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Friday, June 6, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம்.

    பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம்.

    வாடிப்பட்டியில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி

    வாடிப்பட்டியில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி

    வெற்றி பெற்ற வெள்ளி பதக்கம் பெற்ற  மாணவிக்கு பொன்னேரி வட்டாட்சியர் பாராட்டு

    வெற்றி பெற்ற வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு பொன்னேரி வட்டாட்சியர் பாராட்டு

    கும்மிடிப்பூண்டி அருகே தனியார் கிளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைப்பு.

    கும்மிடிப்பூண்டி அருகே தனியார் கிளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைப்பு.

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result

கரூர் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்!

by Admin3
November 3, 2022
in Condolence News, Karur District Police, Latest News
Reading Time: 1 min read
94 1
A A
0

கரூர் : கரூர் மாவட்டம், நச்சலூர் தென்னைநகர் தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த திரு. திருராகவன் (29), இவர் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இந்நிலையில் வழக்கம்போல பணிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு திருராகவன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். முன்னால் ஓட்டி சென்ற 3 சக்கர மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் திருராகவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருராகவன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். படுகாயம் அடைந்த திருராகவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருராகவன் உடல் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அரசு வாகனத்தில் திருராகவனின் உடல் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான தெற்குப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க திருராகவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக நங்கவரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு திருராகவன் உடலுக்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. சுஜித்குமார், தலைமையில் போலீசார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திருராகவன் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related

Tags: Karur
Share128Tweet80Send

மேலும் செய்திகள்

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

கோட்ட வருவாய் ஆய்வாளரை மிரட்டியவர் கைது

May 7, 2023
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

March 26, 2023
காவல்துறையினருக்கு சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி

காவல்துறையினருக்கு சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி

February 4, 2023
ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி

ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி

February 4, 2023
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.