சென்னை : காவல்துறை தலைமை இயக்குனர்,படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, IPS., அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில். 7854 கிலோ கஞ்சா, 1,83,698 கிலோ புகையிலை பொருட்கள், 10 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகள் பறிமுதல் செய்து இதுவரை 20,241 பேர் கைது செய்தும் 246 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்தும் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.