திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் ஆதரவற்ற இல்லம் செயல்பட்டு வருகிறது இங்கு கடப்பாக்கம், ஆண்டாள் மடம், சிறு பழவேற்காடு சுற்றுவட்டார் கிராமத்தில் உள்ள சிறுவர் முதல் வயதானவர் வரை சுமார் 25க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ஏற்பாட்டில் சென்னை புதுப்பேட்டை சேர்ந்த ரிஸ்வான் மீஞ்சூரை சேர்ந்த சலீம் பாஷா ஆகியோர் உதவியுடன் தினமும் மூன்று வேளை உணவு மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தருகின்றனர் இந்த நிலையில் நேற்று ஆதரவற்ற இல்லாம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















