திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேப்பிலி கிராமத்தில் மிளகாய் நாஸ் ஓடை அருகே சுமார் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.