திருவள்ளூர்: கடந்த 21.11.2021 அன்று பணியிலிருக்கும்போது கொலை செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள் குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக ரூபாய் 5,50,600/- ஐ, நேற்று 30.11.2021 அன்று இரவு பொன்னேரி அணைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.மகிதா ஆணி கிறிஸ்டி அவர்கள் திருச்சியில் அவரது இல்லத்திற்கே நேரில் சென்று அன்னாரது மனைவி மற்றும் மகனிடம் வழங்கினார்.