2 கோடி பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் D.G.P வழங்கினார்!
வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் திருட்டு போன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட போலீஸ் ...