துப்பாக்கி சுடும் பயிற்சியை ஆய்வு செய்த S.P
திருவாரூர்: தமிழக காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்களுக்கும் வருடந்தோறும் துப்பாக்கிசுடும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ...