பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் இன்று (14.08.2024) திருவாரூர், வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ...