சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் (18). வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது ...