தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் அதிரடி கைது
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ...