அரசு வேலை வாங்கிதருவதாக பணம் பெற்றுகொண்டு மோசடி
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக *திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.),*அவர்கள், பெறுப்பேற்ற நாட்களில் இருந்து, திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசுவேலைவாங்கி தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் கூறி மோசடி ...