மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய பள்ளிக் குழும இயக்குனர்
திருவள்ளூர்: பொன்னேரி,வேலம்மாள் போதி வளாகத்தில் (12-08-25) முதல் (15-08-25) நான்கு மாநிலங்களுக்க்கிடையிலான (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி)வில் வித்தை போட்டி நடைபெற்றது. இருபாலருக்குமான இப்போட்டியில் 950 மாணவர்கள் ...



































