திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கைது!
திருவள்ளூர் : திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரையில் செல்லும் மின்சார புறநகர் ரெயிலில் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்டும் ரெயில் ...