மீனவர்களின் வலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்து
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர் ...