பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த கோரிக்கை
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. காமராஜர் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் வரும் பெட்ரோல், ...