தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 48வது நாளாக போராட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் மீன் வலைகளுக்கு இழை தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ...