ஊர்க்காவல் படையினருக்கு அங்காடி அடையாள அட்டை
திருநெல்வேலி: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ஊர்க்காவல் படையினர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி பயன்பாட்டிற்கான அடையாள அட்டையை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி ...