புதிய சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த டி.எஸ்.பி
தூத்துக்குடி: விளாத்திகுளம் உட்கோட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் பகுதியில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட 16 சிசிடிவி கேமராக்களை(14.04.2025) விளாத்திகுளம் ...