சிறப்பாக பணிபரிந்த காவல்துறையினருக்கு S.P சான்றிதழ்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், ஆராவயல் காவல் நிலைய சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்க பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பாதுகாப்பு அலுவலில் ...