நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டுக்கள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லத்தி கிராமம் ராஜேஸ்வரி(65), க.பெ.ஆறுமுகம், என்பவர் இன்று காளையார்கோவில் வாரச்சந்தையில் காய்கறி வாங்கும்போது தனது கட்டைபையை மாற்றி ...