பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (27.03.2024), பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) திரு.பண்டாரி யாதவ்,இ.ஆ.ப., அவர்கள், ...