சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு
இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவராக Dr.P.மூர்த்தி,IPS. பொறுப்பேற்றுக் கொண்டார். போலீஸ் நியூஸ் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் ...