கொலை செய்ய பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்த முதல்நிலை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.
மதுரை : மதுரை காமராஜர் சாலை வைகை தென்கரையோர சந்திப்பில் தெப்பக்குளம் காவல் நிலைய பகுதியில் PATROL- II நான்கு சக்கர வாகனத்தில் பணியில் இருந்த முதல்நிலை ...