மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். ...