வெளிமாநில மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் அத்திபாடி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் குற்றவாளியின் வீட்டின் ...