அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்ஜேப்பள்ளி கிராமத்தில் உள்ள கம்பெனியில் அரவிந்த் என்பவர் செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணிபுரிந்து வருவதாகவும் (05.05.2025) ஆம் தேதி ...