தோ்தல் நடத்தும் அலுவலா் அறிப்பு
கிருஷ்ணகிரி: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு அறிவுறுத்தியுள்ளாா். ...