சைபர் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் செயலாற்றி ...































