சைபர் கிரைம் போலீசில் புகார் மனுக்கள்
திண்டுக்கல் : சைபர் குற்றங்களை குறைக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின்படி,டி.எஸ்.பி சந்திரன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ...




























