ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த போலீசார்
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி லதா(48).இவர் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உடல்நல கோளாறு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ...