100க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாராபுரம் காவல் ஆய்வாளர்
திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே ...